Original price was: ₹350.₹300Current price is: ₹300.
திருநங்கை பிரஸ் வெளியீட்டில் பெருமை மிகு படைப்பாக 2024 ம் ஆண்டு ஜனவரியில் வெளியான நூல் ‘ஒரு திருநங்கையின் டைரிக் குறிப்பு’ . இது கல்கி சுப்ரமணியம் எழுதிய மூன்றாவது நூல் ஆகும். தமிழில் இரண்டாவது நூல்.
திருநங்கைகள் திருநம்பிகள் வாழ்க்கையை அழகியலோடும் யதார்த்தமாகவும் படைக்கும் கல்கியின் எழுத்தியல் தமது அடையாளம் குறித்து நேர்கொண்ட பார்வையுடன் இயல்பான ஒரு படைப்பு. இந்நூல் கல்கி சுப்ரமணியத்தின் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியன கொண்ட திருநர் இலக்கியத்தில் ஒரு மிகச் சிறந்த நூல்.
‘Oru Thirunangaiyin Dairy Kurippu’ is Kalki Subramaniam’s third book. It was originally published in Tamil in January 2024 by Thirunangai Press. With her second collection of poems in Tamil, Kalki has once again penned meticulously and passionately the real lives of transgender persons in India.
With her eloquent, interesting and honest narrative, this book is another important queer literature in Tamil which is a collection of poems, monologues, essays and illustrations by the author. Available in Paperback.