Description
கல்கி சுப்ரமணியம் எழுதிய முதல் நூல் ‘குறி அறுத்தேன்’. ஒரு திருநங்கை எழுதிய தமிழ் மொழியின் முதல் கவிதை நூலும் இதுவே, இந்நூலை ‘அதிர வைக்கும் கவிதை நூல்’ என்கிறது ஆனந்த விகடன். திருநங்கை கல்கியின் கவிதைகள் ஒவ்வொன்றும் இந்த சமூகத்தை நோக்கி எரியப்படும் தீப்பிழம்புகள். தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இந்நூலின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
‘Kuri Aruthean’ is Kalki Subramaniam’s first book. A collection of fiercely poetry, the author seeks justice for transgender persons like her through this work. An important work of queer literature in Tamil, many of the poems have been a part of the educational curriculum of universities and colleges in Tamilnadu.